மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் என்கிற வேம்பையன் - சுகந்தி இணையரது மகன் வே.தமிழ்ச்செல்வன்-மு.வனிதா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து இணையேற்பு நாள் வாழ்த்து பெற்றனர். வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா மகிழ்வாக மணமக்கள் சார்பில் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கி மகிழ்ந்தனர். உடன்: மணமக்களின் பெற்றோர், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார் மற்றும் கழகத் தோழர்கள், உறவினர்கள். (சென்னை, 16.2.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment