நினைவு நாள் நன்கொடை
வடாற்காடு மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் "சுயமரியாதைச் சுடரொளி" ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12-02-2023) விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார், நன்றி!.
No comments:
Post a Comment