1. முஹம்மது நபி வரலாறு - டாக்டர் மவுலவி எம்.எம்.பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி
2. தமிழே திராவிடம் திராவிடமே தமிழ் - புலவர் க.முருகேசன்
3. சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு - எஸ்.பி.குட்டி
4. மண்டல் குழு பரிந்துரை - வகுப்புரிமை வரலாறு - திருச்சி வே.ஆனைமுத்து
5. சிட்டி பாபுவின் சிறை டைரி - சிட்டிபாபு
6. தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க.வின் கல்வித் திட்டம் - பேராசிரியர் அ.கருணா னந்தன்
7. திசையறியா சூத்திரர்கள் - காஞ்சா அய்லையா ஷெப்பர்ட்
8. திருமண உறவில் திருப்பங்கள் - பேராசிரியர் முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
9. மண்சோறு சிறுகதைகள் - ஞா.சிவகாமி
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலமாக புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம்.
மிக்க நன்றி!
- நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்
No comments:
Post a Comment