மறைந்த பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இணையர் இரா.அறிவுச்செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உடன்: தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் முனியசாமி, பால் ராசேந்திரம்(தூத்துக்குடி - 24.2.2023)
No comments:
Post a Comment