நாள்: 18.2.2023 சனிக்கிழமை
ஒசூர்
மாலை: 4:30 மணி முதல் 7:30 மணி வரை
இடம்: ராம்நகர், அண்ணாசிலை அருகில், ஒசூர்.
வரவேற்புரை: அ.செ.செல்வம்
(பொதுக்குழு உறுப்பினர்)
தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: சிவந்தி அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), மு.கார்த்திக் (மாநகர தலைவர்), கோ.கண்மணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), பெ.சின்னராசு (மாநகர செயலாளர்), லதாமணி (மாவட்ட மகளிரணி செயலாளர்), து.இரமேஷ் (ஒன்றிய அமைப்பாளர்)
தொடக்கவுரை: பேராசிரியர் கு.வணங்காமுடி
(மாவட்ட தலைவா, பகுத்தறிவாளர் கழகம்)
நோக்கவுரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்), ஒய்.பிரகாஷ்
(ஒசூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க),
டி.ராமச்சந்திரன் (தளி சட்டமன்ற உறுப்பினர், (சி.பி.அய்.), கே.ஏ.மனோகரன் (ஒசூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்), கே.வி.நஞ்சுண்டன் (மாவட்டச் செயலாளர், சி.பி.எம்.), எஸ்.ஏ.சத்யா (மேயர் - ஒசூர் மாநகராட்சி, திமுக), எச்.அப்துல் பாசித் (தேசிய செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி.க), பழனி பாருக் (மாநில அமைப்புச் செயலாளர், ம.நே.ம.க.), மு.முனிராஜ் (காங்கிரஸ் மாநிலச் செயலாளர்), சிஆனந்தையா (மாநகர துணை மேயர் - தி.மு.க.),
இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை ஜெயராமன் (மாநில
அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)
ஒசூர் விடியல் கலைக்குழுவின்
பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்!
- - - - -
ஊற்றங்கரை
இரவு: 5.30 மணி முதல் 9.30 மணி வரை
இடம்: சி.சுவாமிநாதன் - த.சந்திரசேகரன் நினைவரங்கம், தந்தை பெரியார் சிலை அருகில், ஊற்றங்கரை
தலைமை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: செ.பொன்முடி (ஒன்றிய தலைவர்) இணைப்புரை: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இ.அணி அமைப்பாளர்)
கழக கொடியேற்றல்: பழ.பிரபு (மண்டல செயலாளர்)
முன்னிலை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்),
பழ.வெங்கடாசலம் (கழக சொற்பாழிவாளர்), கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர், திருப்பத்தூர்), அ.தமிழ்செல்வன் (மண்டல தலைவர்), தணிகை
ஜி.கருணாநிதி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்), சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர், ஓசூர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்), சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் (திமுக), ஏ.செல்லக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர்), தஞ்சை
இரா.ஜெயகுமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), அண்ணா.சரவணன் (மாநில ப.க. துணை தலைவர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), பேரா.ப.சுப்பிரமணியன் (பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர்), த.செல்வம் (திமுக)
நன்றியுரை: முனி.வெங்கடேசன் (நகர செயலாளர்)
No comments:
Post a Comment