24.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉பசு மாட்டுக்கறி மற்றும் அனைத்து மாமிச உணவும் தான் சாப்பிடுவதாக மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மவ்ரி பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉பெண்களை வீட்டுக்குள் முடக்க வேண்டும்; போராடி உரிமைகளை பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து அந்த உரிமைகளை திரும்பப் பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த பிழைப்புவாத கருத்துகளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, நீங்கள் நன்றாக படியுங்கள் என பள்ளி நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாணவிகளுக்கு வேண்டுகோள்.
No comments:
Post a Comment