பொன்னமராவதிக்கு தமிழர்தலைவர் வருகையை யொட்டி கடைத்தெருஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர்.
பிரச்சாரம் பிப்ரவரி 27 இல் பொன்னமராவதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் முனைவர் மு.அறிவொளி தலைமையில் மாவட்டச்செயலாளர் ப.வீரப்பன் மாவட்டஅமைப்பாளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலையில் கடைத்தெரு வசூல் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அ.சரவணன் ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம்,மாவட்டத்துணைச்செயலாளர் வெ.ஆசைத் தம்பி திருமயம் ஒன்றியத்தலைவர் மாரியப்பன் மாணவர் கழகத் தோழர்கள் ஆறு பாலச்சந்தர், தி.பொன்மதி இளைஞ ரணித் தோழர் ஆ.மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment