நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

நன்கொடை

கல்லல் கரு. அசோகன் (மாநில பொதுக் குழு உறுப்பினர் தி.மு.க.) தமிழர் தலைவரிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். காரைக்குடி என்.ஆர். சாமி நான்காம் தலைமுறையின் சார்பில் டார்வின் தமிழ் தமிழர் தலைவரின் பிரச்சாரப் பரப்புரை பயணத்திற்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார். உடன்: சாமி. திராவிடமணி, என்னாரெசு பிராட்லா உள்ளனர். புருனோ என்னாரெசு மகன்கள் சித்தார்த்தன், கவுதமன் ஆகியோர் தமிழர் தலைவரின் பிரச்சாரப் பயணத்திற்கு நன்கொடை வழங்கினர்.  காரைக்குடி மாவட்ட தலைவர் சா. அரங்கசாமி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். (26.2.2023)


No comments:

Post a Comment