இன்றைக்கும் கடவுளுக்குச் சோறு ஊட்டி, கலியாணம் செய்து வைப்பவனும், பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுபவனாகப் படித்த மேதாவியும், படிக்காத முட்டாளும் இருந்துவருகிற இந்த நிலையில், இது எப்படி உண்மையான, யோக்கியமான, நாணயமான ஜனநாயகம் ஆகும்?
('விடுதலை' 11.3.1967)
No comments:
Post a Comment