சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

குமாரபாளையம்

நாள்: 3.2.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

இடம்: உழவர் சந்தை அருகில், சின்னப்பநாயக்கன்பாளையம், குமாரபாளையம்.

வரவேற்புரை: ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்)

தலைமை: சு.சரவணன் (நகர தலைவர்)

முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை), 

இரா.ஜெயகுமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு த.சண்முகம் 

(மாநில அமைப்பு செயலாளர்)

துவக்கவுரை: முனைவர் அதிரடி அன்பழகன்

சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: க.பொன்னுசாமி 

(மாவட்ட துணை செயலாளர்)

ஈரோடு

நாள்: 3.2.2023 வெள்ளி மாலை 7 மணி

இடம்: சுயமரியாதைச் சுடரொளி அக்கிரகாரம் இல.பெருமாள் நினைவரங்கம், திருநகர், ஈரோடு.

வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை: கு.சிற்றரசு (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ், மு.சுப்பிரமணியம் (மாநகரச் செயலாளர், தி.மு.க., ஈரோடு), இரா.நற்குணன் (மண்டலத் தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டலச் செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் 

(கழகப் பேச்சாளர், தி.க.)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு சு.முத்துசாமி (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்)

வாழ்த்துரை: 

மாண்புமிகு அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் 

பொதுச் செயலாளர், தி.மு.க.,) அ.கணேசமூர்த்தி (நாடாளுமன்ற உறுப்பினர், பொருளாளர், ம.திமு.க), 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து, ரகுநாதன் (சி.பி.அய்.எம். மாவட்டதலைவர்), எஸ்.எம்.சாதிக் (மாநில துணை செயலாளர், பொறியாளர் அணி, வி.சி.க.), த.பிரபாகரன் (மாவட்ட செயலாளர், சி.பி.அய்.), ப.ரத்தினசாமி,  

மக்கள் ராஜன் (மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கமிட்டி, ஈரோடு தெற்கு), முகமது ஆரிப் (மாவட்டத் தலைவர், இ.யூ.மு.லீக்), கண.குறிஞ்சி (ஒருங்கிணைப்பாளர், கழக நீதிக் கூட்டமைப்பு), நிலவன் (ஒருங்கிணைப்பாளர், நீரோடை), பா.மாநிலாமணி (திராவிட பேரவை), ஜெயராஜ் (புரட்சிகர இளைஞர் முன்னணி), 

ஏ.சித்திக் (மாவட்டச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), சு.மோகன்ராஜ் (இந்தியக் குடியரசுக் கட்சி), பொன்.சுந்தரம் (தலித் விடுதலை இயக்கம்), 

எஸ்.முகமது லரீப் (த.மு.மு.க. மாவட்டச் செயலாளர்), ஆறுமுகம் (தலித் விடுதலைக் கட்சி)

நன்றியுரை: தே.காமராஜ் (மாநகரச் செயலாளர்)

கோபி

நாள்: 4.2.2023 சனிக்கிழமை மாலை 4 மணி

இடம்: சியான் திரையரங்கம் 

(இந்திரா தியேட்டர்) அருகில்.

தலைமை: ந.சிவலிங்கம் (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: வழக்குரைஞர் நம்பியூர் 

மு.சென்னியப்பன் (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: என்.நல்லசிவம் (மாவட்டச் செயலாளர், தி.மு.க.), என்.ஆர்.நாகராஜ் (கோபி நகர் மன்றத் தலைவர், கோபி நகரச் செயலாளர், தி.மு.க.), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டலச் செயலாளர்)

தொடக்க உரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் 

(கழகப் பேச்சாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: 

கார்த்திகேய சிவசேனாபதி (தலைவர், புலம் பெயர் தொழிலாளர் நலவாரியம், தி.மு.க.), கே.சுப்பராயன் (திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பி.சண்முகசுந்தரம் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), சிந்து ரவிச்சந்திரன் (மாநில நெசவாளர் அணி செயலாளர், தி.மு.க.), எஸ்.வி.சரவணன் (ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்), வெ.மணிமாறன் (மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர், தி.மு.க.), மா.கந்தசாமி (ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், ம.தி.மு.க), 

ப.பா.மோகன் (மூத்த வழக்குரைஞர், பவானி),  

கேகே.செல்வன்(சுற்றுச்சூழல் அணி, தி.மு.க.), சு.மோகன்குமார் (மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ரகுராமன் (மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா.அம்பேத்கர் (மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), 

ராம.இளங்கோவன், பெ.பொன்னுசாமி (மாவட்ட செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), 

அர.விடுதலைச்செல்வன், ரமேஷ் (நகரப் பொறுப்பாளர், புரட்சிகர இளைஞர் முன்னணி), ஆர்.குத்புதீன் (மாவட்டப் பொறுப்பாளர், மனிதநேய மக்கள் கட்சி), ஆடிட்டர் ஜெ.சம்சுதீன் 

(நகரத் தலைவர், த.மு.மு.க)

நன்றியுரை: ப.வெற்றிவேல் 

(ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர்)

மாலை 4 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி: திருத்தணி பன்னீர்செல்வம் பகுத்தறிவுக் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

அழைப்பின் மகிழ்வில்: 

கோபி மாவட்ட திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment