பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா.செந்தாமரையின் தந்தையார்இராஜகோபால் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.2.2023) நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நன்றி!
- - - - -
வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன் - சுமதி இணையரின் மகள் வெண்ணிலா - கிஷோர் மகள் அதிராவின் மூன்றாம் ஆண்டு பிறந்த நாள் (28.2.2023) மகிழ் வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 500 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment