குடந்தை கழக மாவட்டம், நாச்சியார்கோயில் பெரியார் பெருந்தொண்டர் இரா. ஜெய வேலுவின் வாழ்விணையர் (தலைமை ஆசிரியர் ஓய்வு) ஜெ.லலிதா (வயது 73) 1.2.2023 அன்று மதியம் 12.00 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். இறுதி நிகழ்வுகள் 2.2.2023 வியாழன் காலை 10.00 மணிக்கு நாச்சியார்கோயில், வண்டிப்பேட் டையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
- - - - -
கரூர் காந்திகிராமம் திண்ணப்பா நகரில் வசித்த திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினரும், மேனாள் மாவட்ட தலைவருமான கவிஞர் பழ.இராமசாமியின் வாழ் விணையர் மனோன்மணி (வயது 80) 1.2.2023 அன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு மகள் தமிழ்ச்செல்வி, மகன்கள் கென்னடி, காஷ்மீர், செல்வம் உள்ளனர். இவர் மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் அன்பு இறுதி மரியாதை செய்தார்.
No comments:
Post a Comment