13.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதி வாரி கணக்கெடுப்பை பீகார் மாநிலத்தில் துவக்கியது போல, ஜார்கண்ட் மாநிலத்திலும் நடத்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி நேரில் வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜனவரி 5-ஆம் தேதி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் அப்துல் நசீர் ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி நில உரிமை தகராறு மற்றும் முத்தலாக் சவால் போன்ற முக்கியமான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி (ஓய்வு பெற்ற) நசீர் இருந்தார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment