தமிழர் தலைவர் பங்கேற்பு
புழல்
நாள்: 14.2.2023 செவ்வாய்கிழமை, மாலை 5 மணியளவில்
இடம்: பிள்ளையார் கோவில் தெரு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னை
தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), தே.சே.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), இரா.விசயகுமார் (பொதுக்குழு உறப்பினர்), ந.கசேந்திரன்(பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர்
அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), எஸ்.சுதர்சனம் (மாதவரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர்), வீ.அன்புராஜ் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்),
இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்)
நன்றியுரை: புழல் இரா.சோமு (நகர தலைவர், புழல், தி.க.)
---
அம்பத்தூர்
நாள்: 14.2.2023 செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணி
இடம்: அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்
வரவேற்புரை: பூ.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்)
தலைமை: அய்.சரவணன் (அம்பத்தூர் பகுதி செயலாளர்)
முன்னிலை: மாண்புமிகு பி.கே.சேகர்பாபு (அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்), வி.பன்னிர்செல்வம் (மாநில அமைப்பு செயலளர்.), தி.ரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்.), தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்.), பா.தென்னரசு (ஆவடி மாவட்டச் தலைவர்.), க.இளவரசன் (ஆவடி மாவட்டச் செயலாளர்), த.ஜானகிராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்.), கி.ஏழுமலை (மாவட்ட தலைவர் தொழிலாளர்அணி), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) சோபன்பாபு (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழக பிரச்சார செயலாளர்), ஈ.ரா.மோகனரங்கம், (காங்கிரஸ், அம்பத்தூர் வடக்கு பகுதி தலைவர்), ப.கருணாநிதி (ம.செ.மாவட்ட செயலாளர், சிபிஅய்), இரா.விஜயகுமார் (அம்பத்தூர் பகுதி செயலாளர் சிபிஅய்), தோழர் லெனின் சுந்தர் (மாவட்ட செயலாளர், சிபிஎம்), ஆர்.கோபி (அம்பத்தூர் நகர செயலாளர், சிபிஎம்), இராசா திருநாவுக்கரசு (வடசென்னை (கி) மாவட்ட துணை செயலாளர், மதிமுக), எம்.கே.சுரேஷ் (அம்பத்தூர் பகுதி செயலாளர், மதிமுக), ஜெ.ஏ.சேக் மன்சூர் (அம்பத்தூர் பகுதி தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), கனகவேல் (மே 17 இயக்கம்), ஆர்.ராஜ் (தி.மா.தலைவர்), மோகன்ராம் (மா.செயலாளர்),
நன்றியுரை: எ.கண்ணன் (அம்பத்தூர் இளைஞர் அணி)
---
திருவள்ளூர்
நாள்: 15.2.2023 புதன்கிழமை, மாலை 4 மணி
இடம்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில்
வரவேற்புரை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)
தலைமை: வழக்குரைஞர் இரா.ஸ்டாலின் (மாவட்ட துணை செயலாளர்)
முன்னிலை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), காஞ்சி கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), ந.பன்னீர்செல்வம் (மாநில பாடகர்)
தொடக்கவுரை: அ.அருள்மொழி (வழக்குரைஞர், மாநில பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு சா.மு.நாசர் (பால்வளத்துறை அமைச்சர்), எஸ்.சந்திரன் (திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்), கே.ஜெயக்குமார் (திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்), எம்.பூபதி (தலைமை செயற்குழு உறுப்பினர்). வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில துணை அமைப்பாளர்), பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.சு.ரவிச்சந்திரன் (நகர கழக செயலாளர், நகர மன்ற துணை செயலாளர்), உதயமலர் பாண்டியன் (நகர மன்ற தலைவர்), ஏ.ஜி.சிதம்பரம் (மாவட்ட தலைவர் காங்கிரஸ்), வி.இ.ஜான் (நகர செயலாளர், 11ஆவது வார்டு காங்கிரஸ்), சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), தளபதி சுந்தர் (மாநில துணை செயலாளர், இளம் சிறுத்தைகள், வி.சி.க.), எஸ்.கோபால் (மாவட்ட தலைவர் சிபிஎம்), ஆர்.தமிழரசு (திருவள்ளுர் மாவட்ட செயலாளர், சிபிஎம்), எம்.உதயநிலா (நகர கிளை செயலாளர் சிபிஎம்.) கே.கஜேந்திரன் (மாவட்ட செயலாளர்), டி.கே.ராஜா (சிபிஅய் மாவட்ட தலைவர்), வி.சரவணன் (மாவட்ட துணை செயலாளர் சிபிஅய்)
நன்றியுரை: ந.ரமேஷ் (மாவட்ட செயலாளர், தி.க.)
---
அரக்கோணம்
நாள்: 15.2.2023 புதன்கிழமை மாலை 5 மணி
இடம்: அம்பேத்கர் வளைவு, ஓடியன்மணி திரையரங்கம், அரக்கோணம்.
வரவேற்புரை: பு.எல்லப்பன் (மண்டல தலைவர்)
தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: காஞ்சி கதிரவன் (மண்டலச் செயலாளர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), அ.கைலாசம் (ஊராட்சி மன்ற செயல் தலைவர்), கு.சோமசுந்தரம் (நகரத் தலைவர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு ஆர்.காந்தி (துணிநூல் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர், மாவட்டச் செயலாளர், திமுக), மாண்புமிகு எஸ்.ஜெகத்ரட்சகன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக, மேனாள ஒன்றிய அமைச்சர்), ஆர்.வினோத்காந்தி (மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர், திமுக), ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), வி.எல்.ஜோதி (அரக்கோணம் நகரச் செயலாளர், திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), ஏ.எம்.முனிரத்தினம் (இந்திய தேசிய காங்கிரஸ், சட்டமன்ற உறுப்பினர்), மு.கண்ணையன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), க.கவுதம் (மாவட்டச் செயலாளர், வி.சி.க.), வாலாஜா ஜெ.அசேன் (இந்திய தேசிய காங்கிரஸ், மாநில து.தலைவர்), பி. ராஜ்குமார் (இந்திய தேசிய காங்கிரஸ், மா.பொதுச்செயலாளர்), த.க.ப.புகழேந்தி (மேனாள் நகரச் செயலாளர், வாலாஜா, திமுக), கே.பசுபதி (அரக்கோணம் மத்திய ஒன்றிய செயலாளர், திமுக), லட்சுமி பாரி (அரக்கோணம் நகர மன்ற தலைவர், திமுக)
நன்றியுரை: க.சு.பெரியார்நேசன் (நகர கழக செயலாளர்)
No comments:
Post a Comment