பெரியார் விடுக்கும் வினா! (913) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

பெரியார் விடுக்கும் வினா! (913)

கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி - முதலாளி, ஏழை - பணக்காரன் என்கின்ற எவராவது இருப்பார்களா? பேதம் இருக்க முடியுமா? மனிதன் என்பவனன்றி பின் யார் இருப்பார்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment