பெரியார் விடுக்கும் வினா! (900) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

பெரியார் விடுக்கும் வினா! (900)

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை விட உலகில் சீவகாருண்யத் தன்மை வேறு இருக்கின்றதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment