7ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

7ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கரோனா

சென்னை, பிப்.21 தமிழ்நாட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.  கோவையில் 2 பேருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ண கிரி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரி ழப்பு ஏற்படவில்லை.


No comments:

Post a Comment