சென்னை, பிப்.8 தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 33 மாவட் டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ் நாட்டில் கரோனா தொற்றால்நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்ள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment