சென்னை: மாலை 6.00 மணி அறிஞர் அண்ணா நினைவு நாள் (3.2.2023): அண்ணா படத்திறப்பு: கு.சங்கர் * இடம்: 69-அ தொடர்வண்டி நிலையசாலை, தி.மு.க. கிளைக் கழக அலுவலகம், கொரட்டூர் * வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), க.இளவரசன் (ஆவடி மாவட்டசெயலாளர்), உடுமலை வடிவேல் (மாவட்டஅமைப்பாளர்) * தலைமை:
பா.முத்தழகு * சிறப்புரை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் தி.மு.க பகுத்தறிவு பேச்சாளர் * வாழ்த்துரை: ஜோசப்.சாமுவேல் (சட்டமன்ற உறுப்பினர்).
அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆவது நினைவு நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: சாமி. கலைச்செல்வன் (மாநகர அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: பொறியாளர் சு.கீதப்பிரியா * முன்னிலை: மு.அய்யனார் (மண்டல தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), சுமதி இளங்கோவன் (மாமன்ற உறுப்பினர், திமுக), சத்யா வீரையன் (மாமன்ற உறுப்பினர், திமுக) * அறிஞர் அண்ணா படம் திறந்து கருத்துரை: சண்.இராமநாதன் (தஞ்சை மாநகர மேயர், திமுக) * சிறப்புரை:
இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * தலைப்பு: அண்ணாவைப் படிப்போம் * நன்றியுரை: களிமேடு ர.அன்பழகன் (தஞ்சை ஒன்றிய அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், தஞ்சாவூர்.
5.2.2023 ஞாயிற்றுக்கிழமை
அரியலூர் மாவட்ட கலந்துரையாடல்
ஆண்டிமடம்: மாலை 5 மணி * இடம்: தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம். ஆண்டிமடம். * தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன்.(மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்),
சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாவட்ட ப.க.தலைவர்), சு.அறிவன் (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மண்டல இளைஞர் அணி செயலாளர்) * பொருள்: மார்ச் மாதம் ஆண்டிமடத்தில் நடைபெறவுள்ள சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்கப் பயண பொதுக் கூட்டம் நடத்துவது குறித்து... * கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்).
No comments:
Post a Comment