காணொலி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை * தலைமை: எழுத்தாளர் கி.தளபதிராஜ் * முன்னிலை: முனைவர் வா.நேரு, இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (செயலாளர்) * வரவேற்புரை: கவிஞர் சிவக்குமார் * நூல் தலைப்பு: குத்தூசி குருசாமி கட்டுரைகள் * நூல் ஆய்வுரை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நன்றியுரை: இரா.முத்துக்கணேசு * Zoom ID: 82311400757 Passcode: PERIYAR.
25.2.2023 சனிக்கிழமை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பே பேக் சொசைட்டி ஒருங்கிணைக்கும்-ஜனநாயகம் கற்போம்
ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் -
மாணவர் நாடாளுமன்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாணவர்களின் உரையாடல்
தஞ்சை,: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை * பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், உள் விளையாட்டரங்கம், தஞ்சாவூர் * தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் * கருத்தரங்கம் துவக்கம்: முத்துராஜ் * தொகுப்பாளர்கள்: மீனா சோமு, அம்பிகாபதி * வரவேற்புரை: சிறீநாத் சோ *நோக்க உரை: முனைவர் ஆர்த்தி சரவணன் * துவக்க உரை: பேராசிரியர் செ.வேலுச்சாமி (துணைவேந்தர்), பி.கே. சிறீவித்யா (பதிவாளர்) * தலைமை: பேரா.கல்யாணசுந்தரம் * மொழி - சமூகம் - வரலாறு: பேரா.திராவிட ராணி * இடபிள்யுஎஸ் இடஒதுக்கீடும் அதன் விளைவுகளும்:
கோ.கருணாநிதி, * தலைமை: மருத்துவர் சதீஸ் முத்துராமன் * முழுமையான சமூக நீதியும், சமத்துவமும் சாத்தியமா? பேரா.நம்.சீனிவாசன் * ஊடகங்களின் தாக்கம் - கட்ட மைக்கும் சமூகம்: பேரா.பாலசுப்பிரமணியம் * எது ஜனநாயக தேசம்: பேரா. க.செல்வகுமார் * தலைமை: தோழர் மீனா சோமு * ஜனநாயக சித்தாந்தத்தின் அடித்தளமாக இருக்கும் தலித் எழுத்துகள்: மீனா கந்தசாமி * அண்ணல் அம்பேத்கரிய ஜனநாயகம்: நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிக்குமார் * நன்றியுரை: மரு.சதீஸ்குமார்.
No comments:
Post a Comment