சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து வழங்கும் சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட திரையிடல் விழா * ஒருங்கிணைப்பு: ஆர்.பி.அமுதன், அருள் * தலைமை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
24.2.2023 வெள்ளிக்கிழமை
பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்
16ஆவது ஆண்டு விழா
ஜெயங்கொண்டம்: மாலை 6 மணி * தலைமை: வீ.அன்புராஜ் (தாளாளர், பெரியார் பள்ளிகள் குழுமம் * சிறப்பு விருந்தினர்கள்: டி.விஜயலட்சுமி (முதன்மை கல்வி அலுவலர், அரியலூர் மாவட்டம்), ஜெ.ராஜா (மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), அரியலூர் மாவட் டம்) * அனைவரும் வருக! * முதல்வர், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், பெரியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, கல்விகிராமம், ஜெயங்கொண்டம்.
வாழ்க்கை இணை ஏற்பு விழா
சென்னை: காலை 11 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை-7 * மணமக்கள்: தெ.இரஞ்சிதம் - ம.சதீஷ் * வரவேற்பு: இசைஇன்பன் * முன்னிலை: பிருத்திவிராஜ் * தலைமை: தாம்பரம் ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், காஞ்சி (வ) மாவட்ட தி.மு.க.) * தொடக்க உரை: மு.இரா.இளங்கோ * வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.இரா.இரவி (திராவிடர் கழகம்) * அன்புடன், மு.தெய்வ சிகாமணி-தெ.பிரேமா, த.மணி-ம.கலா
No comments:
Post a Comment