'பெரியார் உலகத்'திற்கு ரூ.15,000 நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

'பெரியார் உலகத்'திற்கு ரூ.15,000 நன்கொடை

 மன்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி - ஆ. இராசகுமாரி குடும்பத்தினர் புதிதாக கட்டிய இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்றார். அப்பொழுது குடும்பத்தினர் சார்பில்  'பெரியார் உலகத்'திற்கு ரூ.15,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.




No comments:

Post a Comment