சென்னை: மாலை 6:30 - 8:00 மணி வரை * இடம்: அன்னை நாகம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சிறப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (பொது மேலாளர், யூனியன் வங்கி (ஓய்வு) தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் * தலைப்பு: அதானி குழுமம் கேடுகளும் பிவீபீமீஸீ தீuக்ஷீரீ ஆய்வறிக்கையும்.
பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியர் அணி மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்தும் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை
சேலம்: காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை * இடம்: க.இராசாராம் அரங்கம், தமிழ்ச்சங்கம், சேலம் * பதிவுகள் - காலை: 8:30 - 9:00 தொடக்க விழா - காலை 9:00 - 9:45 * தலைமை: வீரமணி ராஜீ (மாவட்டத் தலை வர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: கி.ஜவஹர் (மாவட்ட காப்பாளர்), கவிஞர் சி.சுப்பிரமணி (மண்டல தலைவர்), விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்) * வரவேற்புரை: இடைப்பாடி கோவி.அன்புமதி (மேட்டூர் மா.தலைவர், ப.க.) * நோக்கவுரை: இரா.தமிழ்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வாழ்த்துரை: பழனி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடங்கி வைத்து சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை:
இரா.இராஜேந்திரன் (சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்ட செயலாளர், திமுக) * நிகழ்ச்சி நிரல்: காலை 9:45-10:45 : மனிதநேயம் ஒரு பகுத்தறிவுப் பார்வை - பேரா.துரை.சந்திரசேகரன் * காலை 11:00-12:00 : ஜோதிடம், ஜாதகம், சகுனம், சடங்கு - இராம.அன்பழகன் * பிற்பகல் 12:00-1:00 : ஜாதி, மதம், பெண்ணடிமை - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி * பிற்பகல் 2:00-3:00 : மந்திரமா? தந்திரமா? - ஈட்டி கணேசன் * மாலை 3:00-4:00 : கடவுள், புராணங்கள், இலக்கியங்கள்-பேரா.
சு. கண்மணி * மாலை 4:15 - 5:00 : மூடநம்பிக்கைகளும், அறிவியலும் மருத்துவர் கவுதமன் * வாழ்த்துரை: அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்), மாரி.கருணாநிதி (மாநில செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத் துறை), வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இல.மேகநாதன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.சிவக் குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * சான்றிதழ் வழங்கி சிறப்புரை: மாண்புமிகு மேயர் ஆ.இராமச்சந்திரன் (சேலம் மாநகராட்சி) * நிறைவு விழா வாழ்த்துரை: துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் (சேலம் மாநகராட்சி) * நன்றியுரை: பெ.ரமேஷ் (சேலம் மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி * இடம் : பெரியார் திடல், சென்னை * தலைமை : ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) * பொருள்: 1) சென்னை மண்டல புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், 2) 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் வேலைத்திட்டம், 3) மற்றவை, அனுமதியுடன் * சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவ ட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள் அனை வரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட் டுக் கொள்கிறோம். * திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில பொறுப்பாளர்கள்.
No comments:
Post a Comment