நாள்: 31-1-2023, நேரம் : காலை 10.30 மணி
இடம்: காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை - 100
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான
காயிதே மில்லத் விருது வழங்கும் விழா
தலைமை:
மாண்புமிகு நீதிபதி டி. அரிபரந்தாமன் (பணி நிறைவு)
(சென்னை உயர்நீதிமன்றம்)
வரவேற்புரை: முனைவர் அ. ரஃபி
(இயக்குநர், காயிதே மில்லத் கல்லூரி, சென்னை - 100
வாழ்த்துரை மற்றும் விருது வழங்குதல்
ஜனாப் எம்.ஜி. தாவூத் மியாகான்
பொதுச் செயலாளர், காயிதே மில்லத் கல்வி
மற்றும் சமூக அறக்கட்டளை, சென்னை
விருதாளர்கள்
ஆசிரியர் கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சித்தார்த் வரதராஜன்
மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் நிறுவன
ஆசிரியர் "தி வயர்"
வாழ்த்துரை: என்.ஜி.ஆர். பிரசாத்
(மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
கோ. பாலசந்திரன் இ.ஆ.ப. (பநி)
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர், மேற்கு வங்க மாநிலம்
ஹர்ஷ் மந்தேர் இ.ஆ.ப. (பநி)
நல்வருகையை எதிர்நோக்கும்
முப்தி காஜி முனைவர் சலாவுத்தீன் முஹம்மது அய்யூப் சாஹிப்,
தலைவர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள்
No comments:
Post a Comment