"அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை அமல்படுத்துவது மட்டும்தான் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. இந்திய அரசின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக் கூடாது!"
- ஆளுநர் ஆர்.என்.இரவி
ஆளுநர் மாளிகையில் நேற்று (10.1.2023) நடந்த நிகழ்ச்சியில் (தினமலர், 11.1.2023, பக். 7)
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், சட்டப்படி நிறைவேற்றப்பட்ட "தமிழ்நாடு" என்பதை சர்ச்சை யாகவும் ஆக்கிப் பேசுவது எந்த வாய்? சாட்சாத் அதே ஆளுநர் இரவி வாய் தானே?
No comments:
Post a Comment