பொறியாளர்கள் பொன். பிரபாகரன் - இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் செ. பொன்முடி - ஜெயா இணையரின் மகன் பொறியாளர் பொன். பிரபாகரன், அ.சி. இரவிச்சந்திரன் - அ. அன்னபூரணி இணையரின் மகள் பொறியாளர் இர. நிவேதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் செ. சிவலிங்கம், தருமபுரி மண்டல செயலாளர் பழ. பிரபு, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிமுத்து ராஜேஷ், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் செ. சிவராஜ், அமைப்பாளர் அண்ணா. அப்பசாமி, மாவட்ட ப.க. அமைப்பாளர் சித. அருள். (சென்னை - 26.1.2023)
No comments:
Post a Comment