கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

கழகக் களத்தில்...!

25.1.2023 புதன்கிழமை

வடசென்னை மாவட்ட

கழக கலந்துரையாடல்

சென்னை: காலை 10.30 மணி 

இடம்: பெரியார் திடல், சென்னை 

தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) 

முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) 

கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), 

                           வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) 

பொருள்: 13.2.2022, புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் தமிழர் தலைவரின் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணத்தின் - சிறப்புப் பொதுக் கூட்டம் பற்றி... 

 மாவட்ட, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் 

விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்).


No comments:

Post a Comment