'மேலோகத்தில்' ஒரு காலும், 'பூலோகத்தில்' ஒரு காலும் வைத்துக்கொண்டு, 'மோட்ச லோகத்தை' எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியோர்களிடத்தில் எனக்கு வேலை இல்லை, அவர்களிடத்தில் நம்பிக்கையும் இல்லை. பரிசுத்த உள்ள முடைய வாலிபர்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன். அவர்கள்தாம் என் மனத்தைக் கொள்ளை கொண்டவர்களாவார்கள்.
'உண்மை' 1.11.1976
No comments:
Post a Comment