திண்டுக்கல் மாநகர தி.மு.க. மருத்துவ அணியின் துணை அமைப்பாளர் மருத்துவர் பெ.சாமிநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்து புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். (11.01.2023, பெரியார் திடல்).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment