வாழப்பாடியில் புதிதாக பெரியார் நூலகம் அமைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்
கி. காயத்ரி தமிழர் தலைவரிடம் ரூ.50,000த்தை நன்கொடையாக வழங்கினார். உடன்: விசிக மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (வாழப்பாடி 9.1.2023)
செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வராஜ் விடுதலை சந்தாவிற்காக ரூ.50,000த்திற்கான காசோலையை பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் அளித்தார். உடன்: அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா வாழ்நாள் "விடுதலை" சந்தாவிற்கான தொகை ரூ.20,000 த்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment