பக்தி வியாபாரம்
* அய்யப்ப பக்தர்களுக்கு கங்கா தீர்த்தம் விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் திறப்பு.
>> பக்தி வியாபாரம் ஆகிவிட்டது என்பது- மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கூற்று.
பேசாமல் இருந்தால் சரி...
* நாக்பூரில் நாளை அறிவியல் மாநாடு, பிரதமர் பங்கேற்பு .
>> பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டு பிடித்தவர் சிவபெருமான் என்று பேசாமல் இருந்தால் சரி.
ஆப்பு!
* ஆசிரியர்கள் சிக்கலுக்கு தி.மு. க.வே காரணம். - தினமலர் செய்தி
>> சிக்கல் தொடராதா, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நப்பாசை கொண்டவர்களுக்கு ஆப்பு அடிக்கப்பட்டு விட்டதே!
No comments:
Post a Comment