கழகப்பொறுப்பாளர்கள் பரப்புரை-நன்கொடை
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் இராஜேந்திரன் துணைவியார் இராணி, இரா.இளங்கோ ஆகியோர்வழங்கிய மாநாட்டு நிதி ரூ2000த்தை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், அமைப்பு செயலாளர் வே.செல்வம், மண்டல செயலாளர் நா.முருகேசன்ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment