சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி பாரம்பரிய பெருமைக்கு உரிய அய்யா சிவகங்கை ராமச்சந்திரனார் குடும்பத்து உறுப்பினரான திருமதி சரஸ்வதி அம்மாள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
மறைந்த நகைமுகன் மற்றும் சமூகநீதிப் போராளி அரப்பாவின் அன்னையார் ஆவார் இவர். அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.1.2023
No comments:
Post a Comment