கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

கழகக் களத்தில்...!

19.1.2023 வியாழக்கிழமை

தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி பெரியார் படிப்பகம் - மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி கீழையூர்: மாலை 5.30 மணி

* இடம்: பெரியார் படிப்பகம் அருகில், கண்ணந்தங்குடி கீழையூர்

* வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

* தலைமை: நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

* முன்னிலை:  இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்), த.ஜெகநாதன் (ஒன்றியத் தலைவர்)

* சிறப்புரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை அமைச்சர்)

* சிறப்பு அழைப் பாளர்கள்: துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர், திமுக), எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), டி.கே.ஜி. நீலமேகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்)

* பாராட்டுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்),

எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழுத் தலைவர், திமுக),

க.புனிதா (நில அளவையர்),

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்),

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),

மதுரை வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),

மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்),

மு.அய்யனார் (மண்டலத் தலைவர்),

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்),

முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்),

அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)

  * கருத்துரை: மா.அழகிரிசாமி (மாநில ஊடகத்துறை தலைவர்), வி.மோகன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர்) 

* மாலை 5 மணிக்கு மாநில கலைத்துறை செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன், திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் இணைந்து வழங்கும் "தரணியெங்கும் தமிழிசை" பண்பாட்டு புரட்சி இசை நிகழ்ச்சி

* ஏற்பாடு: திராவிடர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், கண்ணந்தங்குடி கீழையூர், உரத்தநாடு.

22.1.2023 ஞாயிற்றுக்கிழமை

தனலெட்சுமி அன்பழகன் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

துறையூர்: காலை 10.00 மணி

* இடம்: பாக்யலட்சுமி  திருமண மண்டபம், துறையூர்

* வாழ்விணையர்: அ.சண்முகம் - க.மாலினி

* தலைமை: அ.தனலெட்சுமி அன்பழகன்

* வரவேற்புரை: செ.செந்தில்குமார்

* முன்னிலை: சு.செல்வகுமாரன் (கூட்டுறவு சார்பதிவாளர் (ஓய்வு)),

ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்), 

ச.மணிவண்ணன் (திருச்சி மண்டல செயலாளர்),

ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்)

* இணையேற்பை நடத்தி வைப்பவர்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* வாழ்த்துரை: செ.ஸ்டாலின் குமார் (துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), இரா.தமிழ்ச் செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),  வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், ப.க. ஆசிரியரணி), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), 

மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொறபொழிவாளர்), மு.அட்டலிங்கம் (இலால்குடி மாவட்ட துணைத் தலைவர்),  பி.என்.ஆர்.அரங்கநாயகி (இலால்குடி மாவட்ட மகளிரணி தலைவர்), வழக்குரைஞர் பி.பிரபு, சே.ஹோமின், ஆ.அங்கமுத்து (இலால்குடி மாவட்ட செயலாளர்), வி.அன்பு ராஜா (மண்டல இளைஞரணி தலைவர்), வா.குழநதை தெரசா (இலால்குடி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * நன்றியுரை: ச.மகாமுனி (துறையூர் ஒன்றிய இளைஞரணி தலைவர்).

No comments:

Post a Comment