நாள்: 18.1.2023 புதன், மாலை 4.30 மணி
இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை, சென்னை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு சார்பில்
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா பேத்தி
டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு
மற்றும்
சோசலிச கியூபாவுக்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைத் தெரிவிப்பு
தலைமை: கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் சிபிஎம்
சிறப்புரை:கனிமொழி,நாடாளுமன்ற உறுப்பினர்,
துணைப்பொதுச்செயலாளர், திமுக
ஆசிரியர் கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
வாழ்துரை: முக்கியப் பிரமுகர்கள் உரையாற்றுவார்கள்
ஏற்புரை:
அலெய்டா குவேரா
எஸ்டெஃபானி குவேரா
----
No comments:
Post a Comment