மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பிறந்த நாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பிறந்த நாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,ஜன.5- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:  மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி. மம்தா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எப்போதும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.


No comments:

Post a Comment