தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (அரசு விழா, சென்னை வள்ளுவர் கோட்டம், - 16.1.2023)
பெரியார் விருதினைப் பெற்றுக்கொண்டவுடன், அடையாறு சென்று ஆசிரியர் அவர்களைச் சந்தித்தார் கழகத் துணைத் தலைவர். ஆசிரியர் அவர்கள் கழகத் துணைத் தலைவருக்கும், அவரது வாழ்விணையர் சி.வெற்றிச்செல்விக்கும் இணைந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா வீரமணி, தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமஜெயம் ஆகியோர்.
No comments:
Post a Comment