தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் சுவாமிநாதன் தேவதாஸ் தலைமையில், செயலாளர்கள் மா. செல்வராஜ், ஆ. வெங்கடேசன், துணைச் செயலாளர் பா. பன்னீர்செல்வம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இராமநாதன் (ஏ.டி.ஜி.பி. ஓய்வு), பொருளாளர் த.கு. திவாகரன், பொ.நாகராஜன், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன்.
(பெரியார் திடல், 31-12-2022)
No comments:
Post a Comment