கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் - தந்தை பெரியார் சிலை திறப்பு - நூலகம் திறப்பு விழா
நாள் : 18.01.2023 புதன்கிழமை மாலை 5.00 மணி
இடம் : கார்னேசன் திடல், கிருஷ்ணகிரி.
18.01.2023 புதன்கிழமை மாலை 5.00 - 5.30 மணிவரை
பறையிசை - இசை நிகழ்ச்சி திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினர்
வரவேற்புரை: த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்)
இணைப்புரை: கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளர்)
தலைமை : ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)
ஒருங்கிணைப்பாளர் : உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)
முன்னிலை:
வழக்குரைஞர் ஜி.எச்.லோகபிராம், (செயலாளர்,கார்னேசன் அறக்கட்டளை - கிருஷ்ணகிரி)
மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் தொழிலாளர் அணி)
வழக்குரைஞர் த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞணி தலைவர், திராவிடர் கழகம்)
மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்)
பெரியார் மய்யத்தை திறந்து வைத்து உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து உரை
கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
அண்ணல் அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்து உரை
ஆர்.காந்தி
கைத்தறி துணி நூல் துறை அமைச்சர்
ஆசிரியர் கி.வீரமணி படிப்பகத்தை திறந்துவைத்து உரை
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
அன்னை மணியம்மையார் அரங்கத்தை திறந்து வைத்து உரை
வழக்குரைஞர் என்.எஸ்.பிரபாவதி
மேனாள் பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்
முப்பெரும் விழாவினை துவக்கி வைத்து உரை
டி..மதியழகன்
மாவட்டச் செயலாளர், தி.மு.க. கிருஷ்ணகிரி கிழக்கு
ஏ.செல்லக்குமார் எம்.பி., இந்திய தேசிய காங்கிரஸ்
ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் தி.மு.க. கிருட்டினகிரி (மே)
டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., தி.மு.க. தருமபுரி
தளி டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலாளர் (சி.பி.அய்.)
தடங்கம் பெ.சுப்பிரமணி மாவட்ட செயலாளர் தி.மு.க. தருமபுரி (கி)
பி.பழனியப்பன் மாவட்ட செயலாளர் தி.மு.க. தருமபுரி (மே)
கி.கோவேந்தன் மாநில அமைப்புச் செயலாளர் (வி.சி.க.)
வி.ஏ. பாலமுரளி மாவட்டச் செயலாளர் (ம.தி.மு.க.)
ஜி.கே.நஞ்சுண்டன் மாவட்டச் செயலாளர் (சி.பி.எம்.)
கே.முகமது உமர் மாவட்டத் தலைவர் (இ.யூ. முஸ்லிம் லீக்)
ஜி.நூர்முகமது மாவட்டத் தலைவர் (த.மு.மு.க.)
சி.கனியமுதன் மாவட்ட செயலாளர், (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
மணிமேகலை நாகராஜ் பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தி.மு.க.
பி.பரிதாநவாப் நகர்மன்ற தலைவர், கிருஷ்ணகிரி தி.மு.க.
அருட்தந்தை எஸ்.ஜேம்ஸ் முதல்வர், டான்பாஸ்கோ பள்ளி, ஆர்.சி.பள்ளிகளின் மேலாளர்
எஸ்.ஏ.சத்யா மாநகர தந்தை, ஒசூர்.
சனாவுல்லா மாவட்டத்தலைவர் தமிழக வாழ்வுரிமை கட்சி
தந்தை பெரியார் சிலை அன்பளிப்பு வழங்கியவர்கள்:
தொண்டறச்செம்மல் வே.சந்திரசேகர்
கல்வி தாளாளர், வித்யாமந்திர் கல்வி நிறுவனம், ஊற்றங்கரை
மரு.பிரித்திவிராஜ்குமார் ஜி.எம்.மருத்துவமனை, போச்சம்பள்ளி
ஜி.எம்.நவின்குமார் தொழிலதிபர், தாதம்பட்டி.
நன்றியுரை : வ.ஆறுமுகம் மாவட்ட துணைத் தலைவர்
No comments:
Post a Comment