ராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

ராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல்

நாள்: 25.1.2023 புதன்கிழமை, 

நேரம்; பிற்பகல் 3 மணி

இடம்: சம்பத்துராயன்பேட்டை

நோக்கம்:  

எதிர்வரும்15-2-2023 அன்று அரக்கோணம் வருகை தரும் தமிழர் தலைவரை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக... அனைத்துதோழர்களும் அவசியம் பங்கேற்று கருத்து கூறுவது அவசியம்.தவறாமல் பங்கேற்கவும்.

சு.லோகநாதன், மாவட்டத் தலைவர்  

செ.கோபி, மாவட்டச் செயலாளர்


No comments:

Post a Comment