தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி பெரியார் - அண்ணா - கலைஞர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் எ.த.இளங்கோ சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் பிரி வில் மகளிர் மற்றும் குழந்தைகள் படித்து பயன்பெற திராவிடர் கழக வெளியீடுகளான விடுதலை நாளிதழ், உண்மை இருவார இதழ் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ்களுக்கான ஓராண்டு சந்தா தொகை ரூ.3500/-த்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கவிஞர் வி.உ.இளவேனில் உள்ளார்.


No comments:

Post a Comment