''ஜனநாயகம், சமூக நல் லிணக்கம், விவாதம் ஆகியவைதான் நம் நாட்டின் மிகப்பெரிய பலம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இந்த அமைப்புகளைப் பலப்படுத்துவதற்காகக் குரல் கொடுக்க விரும்புகிறேன்.''
- ரகுராம்ராஜன்,
ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர்
No comments:
Post a Comment