கா. மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம், நகரத் தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் அன்பரசன் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டிடத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் . உடன் திராவிட முன்னேற்றக் கழக மாநில பொதுக் குழு உறுப்பினர் என். அஸ்லாம் ரஹ்மான் செரிப் மாவட்ட தலைவர் த. அறிவரசன், செயலாளர்
No comments:
Post a Comment