பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில்

2022 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை

இயக்கத்தின் ஜாதி ஒழிப்பு சாதனைகள்!

நடைபெற்ற இணையேற்பு நிகழ்வுகள் 762

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் 734

இதில்,       வேற்று மாநிலத்தவர் இணையேற்பு நிகழ்வுகள் 34

பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் 24

மணமுறிவு பெற்ற இணையேற்பு நிகழ்வுகள் 19

துணையை இழந்தோர் இணையேற்பு நிகழ்வுகள் 13

டிசம்பரில் அதிக இணையேற்பு நிகழ்வுகள் 143

ஒரே நாளில் (12.12.2022) 36

No comments:

Post a Comment