தாக்கத்தை ஏற்படுத்தி....சீடன்: ராகுல் நடைப் பயணத்துக்கு அயோத்தி ராமன் கோவில் தலைமை அர்ச்சகர் வாழ்த்துக் கூறியுள்ளாரே, குருஜி?குரு: ஆக, ராகுல் நடைப்பயணம் ராமன் கோவில் தலைமை அர்ச்சகர்வரை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதோ, சீடா!
No comments:
Post a Comment