விழுப்புரம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரின் தந்தையார் (நகர தி.மு.க. செயலாளர்) இணைந்து கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கிய விடுதலை சந்தா ரூ. 1,00,000/- த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது.
(பெரியார் திடல், 13-1-2023).
No comments:
Post a Comment