கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மா.சுப்பிரமணியன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை சந்தா (ஓராண்டு சந்தா மற்றும் அரையாண்டு சந்தா) ரூ.2700, மேலும் சு.சதீஷ்குமார்-இ.பிரியதர்சினி இணையரின் மகன் மகிழனின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ 500/- என மொத்தம் ரூ.3200 வழங்கினார்.
(12.01.2023, சென்னை).
No comments:
Post a Comment