நாள்: 1.2.2023 புதன்கிழமை பிற்பகல் 11 மணி
இடம்: சிறீபாலாஜி மினி ஹால் - கீழ்தளம் (பி-1) 3/4,
பிள்ளையார் கோயில் தெரு, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர்,
சென்னை (காசி திரையரங்கம் பின்புறம்)
வாழ்விணையர்: சே.கீ.தமிழரசு - வ.தீபலட்சுமி
வரவேற்பு: ப.மகேஷ் (திமுக 113ஆவது வட்ட செயலாளர்)
முன்னிலை: பா.அரவிந்தன்
தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைப்பவர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: மா.சுப்ரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்),
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: ரேவதி வினோத் (மணமகன் சகோதரி)
அழைப்பு: ஆயிரம் விளக்கு மு.சேகர்-சே.கீதா,
திருவண்ணாமலை ப.வரதன்-வ.பழனியம்மாள்.
No comments:
Post a Comment