தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் புட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நல திட்டப் பணி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி தலைவர் த.யாழ்திலீபன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பெரியார் நூல்களை வழங்கி கல்வி,வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் தந்தை பெரியார் இயக்கத்தின் பணி என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் நாட்டு நலத் திட்ட பணியின் பொறுப்பாசிரியர் முருகன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment