டேராடூனில் உள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (எப்.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : டெக்னீசியன் பிரிவில் பீல்டு / லேப் ரிசர்ச் 23, மெயின்டெனன்ஸ் 6, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - பாரா மெடிக்கல் 7, லோயர் டிவிஷன் கிளார்க் 5, பாரஸ்ட் கார்டு 2, ஸ்டெனோ 1, ஸ்டோர் கீப்பர் 2, டிரைவர் ஆர்டினரி கிரேடு 4, எம்.டி.எஸ்., 22 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பாரா மெடிக்கல் பிரிவுக்கு பி.எஸ்சி., மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது : 19.1.2023 அடிப்படையில் டெக்னீசியன் பிரிவுக்கு 18 - 30, மற்ற பிரிவுகளுக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, டிஸ்கிரிப்டிவ் தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.700.
கடைசிநாள் : 19.1.2023
விவரங்களுக்கு :http://fri.icfre.gov.in
No comments:
Post a Comment